Thursday, 23 July 2026

திருப்பண்டங்கள்


தனிச்சிறப்பு:  *உயிர்த்த ஆண்டவர் கெபி.*

இங்கு இயேசுவோடுவாழ்ந்த 12 சீடர்களின் திருப்பண்டங்கள் மற்றும்  36 புனிதர்களின் திருப்பண்டங்கள் அர்ச்சித்து திருநிலைப்படுத்தப்பட்டுள்ளது.


உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அருட்பணி. ராபர்ட், பங்குத்தந்தையின் முயற்சியால் இவ்விடம் மாட்சி பெற்றிருக்கிறது.


Blog Archive