மறவபட்டி புனித சந்தியாகபத் திருத்தலம், திருப்பலி மற்றும் வழிபாட்டு நேரங்கள்
ஞாயிறு திருப்பலி காலை 05:00 மணி காலை 06:45 மணி காலை 08:30 மணி
செவ்வாய், புதன், வெள்ளி திருப்பலி காலை 05:30 மணி
திங்கள், சனி திருப்பலி மாலை 07:00 மணி
வியாழன் காலை 11:00 மணி புனித சந்தியாகப்பர் நவநாள் திருப்பலி
வியாழன் மாலை 07:00 மணி புனித சந்தியாகப்பர் நவநாள் திருப்பலி மிகவும் சிறப்பாக நடைபெறும். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும்
நற்கருணை ஆராதனை
குணமளிக்கும் எண்ணெய் அன்னதானம் வழங்கப்படும்.